ஷாருக்கானின் நடிப்பில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் பதான்



நெடுநாட்களாக ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை தூண்டி வரும் படம் இது



4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான்



தீபிகா படுகோன், இதில் நாயகியாக நடித்துள்ளார்



பதான் ட்ரெய்லர் இன்று வெளியானது



இதில், ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது



ஷாருக்கானின் சண்டைக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன



ஜான் ஆபிரகாம் வில்லனாக வருகிறார்



ரன்வீர் சிங் காமியோ கதாப்பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது



பதான் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்