விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், வாரிசு



இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்



சரத்குமார், ஷ்யாம் உள்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்திருந்தனர்



தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பினை பெற்றன



வாரிசு படத்தின் 300 கோடி ரூபாய் மேல் வசூல் செய்துள்ளது



சமீபத்தில்தான், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது



வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 50ஆவது நாளை கடந்துள்ளது



இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்



வாரிசு படம் 50 ஆவது நாளை எட்டியதை ஒட்டி, படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்



வாரிசு படம் 50 நாட்களை கடந்தும், பல சாதனைகள புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது