ஐதராபாத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் அதிதி ராவ் ஹைடரி 'பிரஜாபதி' என்ற மலையாள திரைப்படம் மூலம் 2006ம் ஆண்டு அறிமுகமானர் சிருங்காரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மணிரத்தனத்தின் 'காற்று வெளியிடை' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அதிதி ராவ்-சித்தார்த் இடையே காதல் என கிசுகிசுக்கப்படுகிறது இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் சமீபகாலமாக இருவரும் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறப்டுகிறது மாலை டம் டம் மஞ்சரா டம் டம் பாடலுக்குக்கு இருவரும் கியூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ