2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வெளியான திரைப்படம் 90 ml



இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



என்விஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு



பெண் இயக்குனர் அழகிய அசுரா ( அனிதா உதீப்) இயக்கத்தில் உருவான படம்



ஓவியா, மசூம் ஷங்கர், பொம்மு, மோனிஷா, ஸ்ரீகோபிகா முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்து இருந்தார்கள்



70 % பெண்கள் மட்டுமே நடித்த படம்



இசையமைத்ததோடு கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு என்ட்ரி



ஹாலிட்டில் உள்ள ஹாங் ஓவர் போன்றது இப்படம்



இப்படம் A சான்றிதழை பெற்றது



மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் மார்டன் பெண்ணாக ஓவியா