2003ல் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல்



காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவானார்



நடிகை தேவையானியின் தம்பி தான் நகுல்



2016ம் ஆண்டு நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கருடன் திருமணம்



2020ல் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது



நகுல் - ஸ்ருதி தம்பதியின் மகளின் பெயர் அகிரா



இரண்டாவதாக கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது



நகுல்-ஸ்ருதி தம்பதியின் 7ம் திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர்



அழகான போஸ்ட் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் நகுல்



நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது