பி. ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெகிடி'



திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு



இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



அசோக் செல்வன் ஜோடியாக நடித்தவர் பிக் பாஸ் புகழ் ஜனனி ஐயர்



ஜெயப்பிரகாஷ், பிரதீப் நாயர், ஜெயக்குமார், ராஜன் ஐயர் துணை கதாபத்திரங்களில் நடித்திருந்தனர்



கிரைம் திரில்லர் ஜானரில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது



நிவாஸ்.கே. பிரசன்ன இசையில் விண்மீன் விதையில் நிலவாய் பாடல் காதுகளுக்கு இனிமை



விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற திரைப்படம்



அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம்



தெகிடி பார்ட் 2 குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது