தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகயுள்ள 'வாரிசு' திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது வாரிசு படத்தின் ஹிந்தி வெர்ஷன் பொங்கலுக்கு வெளியாகிறதா இல்லையா என்பது குறித்து ஒரு தகவலும் சொல்லப்படவில்லை துணிவு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நவம்பர் 29 ஆம் தேதியான இன்று முடிவடைகிறது இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவியுள்ளது பாபா படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரீரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது பாபா படத்தின் டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிந்தது நேற்று யோகி படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்து சினி உலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்தார் யோகி பாபு இயக்குநர் அஷ்வின் சரவணன், நயன்தாரா கூட்டனியில் வெளியாகும் படம் கனெக்ட் இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது