நாகர்கோவிலில் நைக்கியுடன் கீர்த்தி சுரேஷ் ! படப்பிடிப்புக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நாகர்கோவில் சென்றுள்ளார் செல்ல நாய்குட்டி நைக்கியையும் உடன் அழைத்து சென்றுள்ளார் கீர்த்தி கீர்த்தி சுரேஷின் செல்ல நாய் நைக்கி ! நைக்கிக்கு கீர்த்தி சுரேஷ் விளையாட்டு காட்டுகிறார் பூங்காவில் நாய்க்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் விளையாடுகிறார் நண்பர்களுடன் நடிகை கீர்த்தி ! இது ஸ்விம்மிங் டைம் கேம் டைம் ஓவர்...காருக்குள் ஏறும் நைக்கி அறிவிக்கப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ளதாக நடிகை கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்