நடிகை பூனம் பஜ்வாவின் கலக்கல் க்ளிக்ஸ்! தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார் இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் 2005-ம் ஆண்டு மிஸ் புனே என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர் இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது பொழுதுபோக்குக்காக மாடலிங் செய்து வந்ததாக கூறுகிறார் திரை பிரபலங்களின் அறிமுகத்தால் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் பூனம் பஜ்வாவின் ரீசென்ட் போட்டோஸின் குட்டி ரீவைண்ட் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பூனம்