கோலிவுட்டில் முத்திரை பதிக்கும் நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா ரம்யா என்ற பெயரை சிறிது நாட்களுக்கு முன்னர் திவ்யா என மாற்றிக் கொண்டார் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் சமீபத்தில் நடந்த பொல்லாதவன் படத்தின் ரீ-யூனியனில் கலந்து கொண்டார் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் சிறிது நாட்கள், காங்கிரஸ் எம் பியாகவும் இருந்தார் இவருக்கு, இன்றளவும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர் தனது 40ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் திவ்யா இவருக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்