கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் ரோபோ சங்கர் விஜய் டிவியில் அறிமுகமான இவர் இன்று பெரிய திரையில் கலக்கி வருகிறார் இவரது மனைவி, மகள் உட்பட அனைவரும் திரையுலகில் கால் பதித்தனர் ரோபோ சங்கர்-பிரியங்கா தங்களது 22 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர் இவர்களை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ரஜினி இதனால் ரோபோ சங்கர் மிகுண்ட மகிழ்ச்சியடைந்துள்ளார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுடன் ரஜினி ரோபோவின் குடும்பத்தினருடன் ரஜினி எடுத்துக்கொண்ட போட்டோ ரஜினி, ரோபோ சங்கரின் குடும்பத்தினரை சந்தித்த செய்திதான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது இணையவாசிகளிடையே, இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது