வாணி ஜெயராம் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!



வாணி ஜெயராமிற்கு மரியாதை செலுத்திய மதுவந்தி



நடிகர் பாண்டியராஜன் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த காட்சி



ஸ்ரீகாந்த் தேவா



இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியுடன் வந்த காட்சி



தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை



முதல்வர் மு.க ஸ்டாலின் வாணி ஜெயராமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்



அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாணி ஜெயராமின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்



வாணி ஜெயராமின் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்



குண்டுகள் முழங்க காவல் துறையினர் வாணி ஜெயராமின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்