ABP Nadu


இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்


ABP Nadu


தமிழ் சினிமாவில் இயக்குநரும், காமெடி நடிகரும் ஆவார்


ABP Nadu


வீடு மனைவி மக்கள் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்


ABP Nadu


இவர், நடிகை டி.பி. முத்துலட்சுமி மகன் என்பது குறிப்பிடத்தக்கது


ABP Nadu


தாயா தாரமா, பாண்டி நாட்டு சங்கம், எங்க ஊரு காவல்காரன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்


ABP Nadu


பம்மல் கே.சம்பந்தம், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்


ABP Nadu


விசுவிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்


ABP Nadu


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் பியுசி படித்தவர்


ABP Nadu


68 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்



முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்