மாமனார் - மருமகனான ஷாஹித் அப்ரிடி, ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது வியாழக்கிழமை மெஹந்தி விழா நடைபெற்றது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி ஆவார் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இந்திய கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்