சின்னத்திரை நாயகியாக உலா வந்தவர் தர்ஷா குப்தா குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார் தமிழில் ரசிகர்கள் அதிகம் இவருக்கு சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார் இன்ஸ்டாவில் இவருக்கு பல மில்லியன் ஃபாலோவர்ஸ் உண்டு வாரத்தில் இருமுறையாவது புதுப்புது போட்டோ-வீடியோக்களை வெளியிடுவார் தர்ஷா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறார் இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர் வர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார் தர்ஷா தர்ஷாவின் ஜிம் வீடியோ