வைரலாகும் பிரியங்கா மோகனின் போட்டோக்கள்



சில தமிழ் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன்



சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்



டாக்டர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் நடித்து வருகிறார்



வலைதளங்களில் இவர் தொடர்ந்து போட்டோ பதிவிட்டு வருகிறார்



தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்



இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது



ரொமாண்டிக் லுக்கில் பிரியங்கா



இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது