தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகை வாணி போஜன்



தெய்வ மகள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்



தமிழில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமானார்



வைபவ் ரெட்டி ஜோடியாக லாக் அப் படத்தில் நடித்து இருந்தார்



பெரும்பாலும் கிரைம் திரில்லர் படங்களில் நடித்து வருகிறார்



சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்



கிளாமரான புகைப்படங்களால் ரசிகர்களை தாக்கி வருகிறார்



ஏராளமான படம் கைவசம் வைத்துள்ளார்



வெக்கேஷனுக்காக சுற்றுலா சென்றுள்ளார்



விமானத்தில் ஸ்டைலாக வாணி போஜன்