தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஷாம்னா காசிம் தமிழ் படங்களுக்காக பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்டார் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானார் ஏராளமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் 'தசரா' படத்தில் வில்லன் மனைவியாக நடித்திருந்தார் துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சமீபத்தில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது இரு தினங்களுக்கு முன்னர் பெயர் சூட்டு விழாவை விமரிசையாக கொண்டாடினர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்