தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரகுமான் உண்மையான பெயர் ரசின் ரகுமான் 1967ம் ஆண்டு அபுதாபியில் பிறந்தவர் மலையாளத்தில் 1983ம் ஆண்டு 'கூடுவிடே' திரைப்படம் மூலம் அறிமுகமானார் 'நிலவே மலரே' படம் மூலம் 1986ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் உறவுக்காரர் சங்கமம் படத்தில் ரஹ்மான் நடிப்பு பாராட்டப்பட்டது சமீப காலமாக வில்லனாக கலக்கி வருகிறார் இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்