குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமானவர் பவித்ரா லக்ஷ்மி



இறுதிச்சுற்று வரை தேர்வானார்



நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்



அதிருஷ்யம், உல்லாசம், யூகி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்



பவித்ரா லக்ஷ்மியின் அம்மா கடந்த வாரம் காலமானார்



ஐந்து வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் '



சிங்கிள் மாம்மாக இருந்து பவித்ராவை வளர்த்தவர்



அம்மாவின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கும் பவித்ரா



அம்மாவின் நினைவாக உருக்கமான போஸ்ட் போட்ட பவித்ரா



பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்