அஜித்தும் யுவனும் முதல்முதலில் இணைந்தது ‘தீனா’ படத்தில்



தீனாவுக்கு பிறகு அஜித்திற்கு கம்பேக் கொடுத்த படமான பில்லாவில் மீண்டும் இணைந்தனர்



ராஜுசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்த ஏகன் படத்துக்கும் யுவனே இசை



அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தாவில் யுவனின் இசை பெரிய அளவில் ஹிட் அடித்தது



பில்லா 2 படத்தில் மீண்டும் இணைந்த கூட்டணி ஹிட் பாடல்களை கொடுத்தது



விஷ்ணுவர்தனின் ஆரம்பம் படத்தில் மீண்டும் அஜித் - யுவன் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றியது



அஜித்துடன் வினோத் முதல்முதலில் இணைந்த நேர்கொண்ட பார்வைக்கும் யுவன் இசை



தற்போது வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்திருக்கிறார் யுவன்



வினோத் - அஜித் அடுத்து இணையும் படத்திற்கும் யுவனே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது