பாலிவுட்டின் பிரபல நடிகை ஹூமா குரோஷி



வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்கிறார்



காலா படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார்



2012ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்



மராத்தி, மலையாளம், ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்



சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றுள்ளார்



டெல்லி பல்கலைகழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்றவர்