ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் ராதே ஷ்யாம் ட்ரெய்லர் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியானது படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார் படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி ரூபாய் என கூறப்படுகிறது படம் 2022-ஆம் அண்டு வெளியாக இருக்கிறது பூஷன் குமார், வம்சி உள்ளிட்டோர் இப்படத்தை தயாரிக்கின்றனர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட பூஜாவின் புகைப்படங்கள் வைரல்