இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்
1998-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினார்.
பஞ்சாப் சிங்கம்- பாஜியின் 23 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் !

ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக விளையாடிய போட்டிகள் :
டெஸ்ட் 103 போட்டிகள், ஒருநாள் 236 போட்டிகள், டி20 28 போட்டிகள்


2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில்
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.


ஹர்பஜன் வீழ்த்திய விக்கெட்டுகள்:
டெஸ்ட் -417 , ஒருநாள்- 269, டி20 -25


2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற
இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்தார்


ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங்
2008-2017-ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார்.


2018-19-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில்
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார்.


ஹர்பஜன் சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.

2021-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில்

டெஸ்ட் போட்டிகளில்,
ஹர்பஜன் சிங் இரண்டு முறை சதம் அடித்துள்ளார்.


அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் என்றால்,
ஹர்பஜன் சிங் 417 விக்கெட்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.