12 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சத வேட்டை தொடங்கிய கோலி 2009 - 1 2010 இல் மூன்று சதங்கள் அடித்தார் 2011இல் 4 சதங்கள் அடித்து அசத்தினார் 2012 இல் 5 சதங்கள் அடித்த கோலி பார்மின் உச்சத்தில் இருந்தார் 2013 - 4 சதங்கள் 2014இல் 4 சதங்கள் 2015 இல் 2 சதங்கள் 2016 இல் 3 சதங்கள் அடித்தார் கோலி 2017, 18 இல் 6, 2019 இல் 5 என மெர்சல் காட்டினார் 2020, 2021 இல் இதுவரையில் கோலி சதம் அடிக்கவில்லை