சாரா அலிகான் சைஃப் அலிகானின் முதல் மனைவி அமிர்தா சிங்கின் மகள்



1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தார்



கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் பொலிட்டிக்கல் சைன்ஸ் படித்தார்



2018ஆம் ஆண்டு கேதார்நாத் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்



இந்தப் படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார்



அதனையடுத்து சிம்பா, லவ் ஆஜ் கால், கூலி நம்பர் 1 ஆகிய படங்களில் நடித்தார்



தனுஷுடன் தற்போது அத்ரங்கி ரே படத்தில் நடித்திருக்கிறார்



தமிழில் அந்தப் படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.