காதலர்களுக்கு சாக்லேட் கொடுத்தால் இதெல்லாம் ஆகுமா?



உலகெங்கும் காதலிக்கும் நபர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கும் பழக்கம் உள்ளது



குறிப்பாக காதலர் தினத்தன்று ரோஜாவுடன் சாக்லேட் கொடுப்பது அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது



இதற்கு பல வரலாற்று காரணங்களும் உள்ளன



சாக்லேட்டில் இருக்கும் ஒருவிதமான பொருள், ஆசைகளை தூண்டுமாம்



அத்துடன் ரொமாண்டிக் எண்ணத்தையும் அதிகரிக்குமாம்



மூளையில் டோபமைன் எனும் சுரப்பியை தூண்டுகிறது



இதனால்தான் சாக்லேட் சாப்பிடும் போது ஒரு ஃபீல் குட் உணர்வு வருகிறது



சாக்லேட் வாங்க காதலர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை



காதலிக்காதவர்களும் சாக்லேட்டை சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கலாம்