மோசமான உணவு பழக்கங்களினாலும், வாழ்க்கை முறையினாலும் பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர் எவ்வளவு குறைக்க நினைத்தும் குறைக்க முடியாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கும் போதுமான நேரம் கிடைப்பதில்லை அனைவரும் சுலபமான வழியையே தேடுகின்றனர் இந்த பதிவில், உடல் எடையை குறைக்கும் டீ வகைகளை பற்றி பார்க்கலாம் இளம் தேனீர் இலைகளை கொண்டு செய்யப்படும் வெள்ளை டீ அருந்தலாம் துவர்ப்பான சுவை கொண்ட செம்பருத்தி டீ உடல் எடையை குறைக்க உதவும் ஓலாங் டீ அதிகப்படியான திரவக் கழிவுகளை முறையாக வெளியேற்றி, எடை இழப்பைத் தூண்டும் ப்ளாக் டீயில் உள்ள பாலிபினைல்கள் கொழுப்பை எரித்து வேகமாக எடையைக் குறைக்க உதவி செய்யும் க்ரீன் டீ உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்