சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் எண்ணெய் சேர்க்கவும்



ஒரு மீடியம் கப் மாவிற்கு ஒரு டீஸ்பூன் வீதம் எண்ணெய் சேர்க்கவும்



விருப்பட்டால் நெய் சேர்த்தும் மாவு பிசைந்து கொள்ளலாம்



மிக லேசாக இளகி இருக்கும் பதத்தில் மாவு பிசைய வேண்டும்



கடினமான மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்காது



மாவு பிசைந்த 1 மணி நேரத்திற்கு பின் சப்பாத்தி சுடவும்



இப்படி செய்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்