நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது



இதில் கலோரிகள் அதிகம்



சீஸ் எடை அதிகரிப்பு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.



மற்ற பால் பொருட்களை விட பசியைக் குறைக்கும்.



சிலருக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.



அளவோடு சாப்பிடுவது நல்லது.



சீஸ் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதல்ல என்ற பொதுவான கருத்து சரியானதல்ல..



சரிவிகித உணவுமுறையும் அவசியம்.



ஆய்வுகளில் சீஸ் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தாது.



இது பொதுவான தகவல் மட்டுமே. தனிப்பட்டவர்களுக்கானது அல்ல..