கால்களில் சிலருக்கு சொர சொரப்பான குழிகள் தென்படலாம்



இவை இறந்த சரும செல்கள், எண்ணெய் மற்றும் சில நேரங்களில் பாக்டீரியாக்களால் நிரப்பப்படுகின்றன



இது ஸ்ட்ராபெரியில் உள்ள சிறிய விதைகளை போல, கருமையாக மற்றும் கரடுமுரடானதாக தோன்றலாம்



பருவமடைதல், கர்ப்பம் அல்லது மாதவிடாயின் போது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களாலும் இவர் வரலாம்



வழுவழுப்பான கால்களை பெற இவற்றை பின்பற்றுங்கள்!



ஸ்கிரப் பயன்படுத்தி எக்ஸ்ஃபாலியேஷன் செய்யுங்கள்



நல்ல கூர்மையான ரேசரால் முடி வளரும் திசையில் ஷேவ் செய்யவும்



ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களை அதிக மாய்ஸ்சரைசர் மூலம் ஹைட்ரேட் செய்யவும்



ஒரு காட்டன் பேடை நீர்த்த ஆப்பிள் சைடர் வினிகரில் ஊறவைத்து , பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்



டீ ட்ரீ எண்ணெய் பயன்படுத்தி கால்களை மசாஜ் செய்யலாம்