கம்மி பட்ஜெட்டில் அன்பு பொங்க காதலர் தினத்தை கொண்டாடுவது எப்படி?



காலையில் ஹார்ட் வடிவிலான முழுதானிய பேன் கேக்கை செய்து சாப்பிடலாம்



இத்துடன் யோகர்ட், பெர்ரி வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்



மூலிகை டீ குடிப்பது உங்களை ரீலாக்ஸ் செய்ய உதவும்



அத்துடன் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்



மதியம் படத்திற்கு சென்று, வெளியே எங்கேயாவது சாப்பிட்டு வரலாம்



மாலை வீட்டிற்கு வந்ததும் இரவு உணவை ஒன்றாக சமைக்கலாம்



ரோமான்ஸை மலர வைக்கும் டார்க் சாக்லேட்டை சாப்பிட மறக்க வேண்டாம்



இரவு நேரத்தை மாடியில் செலவிடலாம், புத்தகம் படிக்கலாம்



வெதுவெதுப்பான நீரில் ஒன்றாக குளிக்கலாம்