கமல் சொன்ன கட்டிப்பிடி வைத்தியத்தின் வாயை பிளக்க வைக்கும் நன்மைகள்!



கட்டியணைப்பது என்பது இரண்டு நபர்களின் இதயங்கள் இணைவது போன்றது



ஒரு சில நொடிகளே மேற்கொள்ளப்படும் இந்த செயலினால் மனதளவில் மாற்றங்கள் நிகழ்கிறது



கட்டிப்பிடிப்பது இதயத்திற்கு நல்லது



கட்டிப்பிடிப்பதால் இயல்பாக ஸ்ட்ரெஸ் குறையும்



பெரியவர்களுக்கும் கூட அணைப்பு என்பது முக்கியமானது, இது தனிமை உணர்ச்சியை போக்கும்



குழந்தைகளை கட்டிப்பிடிப்பதால் பிணைப்பு அதிகமாகும்



அணைக்கும்போது நம் சிந்தனை போன்றவை மேம்படும்



பயத்தை குறைக்கும்



தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்