திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் நிகழ்வே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது



மார்கழி மாதத்தின் வளர்பிறை பதினோராம் நாள் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது



சேலம் கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழா



கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயம்



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில்



ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா



ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி



இந்நாளின் முன் இரவில் உறங்காமல் பக்தர்கள் பெருமாள் புகழ்பாடி விரதம் இருப்பர்



பெருமாள் கோவில்களில் இன்று மட்டுமே திறக்கும் சொர்க்க வாயில் வழியே சென்று பக்தர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது