வீட்டில் நெகட்டிவிட்டியை விரட்டி பாசிட்டிவிட்டியை வரவழைக்க வாஸ்து டிப்ஸ்!
ABP Nadu

வீட்டில் நெகட்டிவிட்டியை விரட்டி பாசிட்டிவிட்டியை வரவழைக்க வாஸ்து டிப்ஸ்!



அகல் விளக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
ABP Nadu

அகல் விளக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்



இதில் 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு பட்டை சேர்க்க வேண்டும்
ABP Nadu

இதில் 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு பட்டை சேர்க்க வேண்டும்



அத்துடன் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்
ABP Nadu

அத்துடன் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்



ABP Nadu

தீப்பெட்டி பயன்படுத்தி இதை பற்ற வைக்க வேண்டும்



ABP Nadu

வீடு முழுவதும், இதை எடுத்து செல்ல வேண்டும்



ABP Nadu

இப்படி செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறையான ஆற்றல் விலகிவிடும் என சொல்லப்படுகிறது



ABP Nadu

அத்துடன் நேர்மறையான ஆற்றலும் வீட்டில் நிலவும் என்பது நம்பிக்கை



ABP Nadu

இதை தினமும் செய்து வர வேண்டும்



இப்படி செய்தால் நல்ல மாற்றம் தெரியும் என சொல்கிறார்கள்