5 ஏலக்காயை பர்ஸில் வைக்கலாம் அல்லது லாக்கரில் வைக்கலாம்



இப்படி வைத்தால் பண வரவு அதிகரிக்குமாம்



8 கிராம்பை தலை அணையின் கீழே வைக்கலாம்



அடுத்த நாள் காலையில் இவற்றை மண்ணில் புதைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் விலகுமாம்



9 பட்டைகளை சிவப்பு ரிப்பனில் கட்டி வீட்டின் வாசலில் கட்ட வேண்டும்



இப்படி செய்வது செல்வ செழிப்பை வரவேற்கும்



தினமும் குளிக்கும் நீரில் மஞ்சள் சேர்க்கலாம்



கூடிய விரைவில் கல்யாணம் ஆகவும், திருமண வாழ்வு சிறப்பாக இருக்கவும் இதை செய்யலாம்



ஜாதிக்காயை திங்கட்கிழமையன்று அடிப்பில் எரித்தால், பண தடைகள் நீங்குமாம்



சாப்பிட்ட பின் சோம்பை மென்று முழுங்கலாம்



இப்படி செய்தால் படபடப்பு, மன அழுத்தம் குறையும் நல்ல தூக்கமும் வருமாம்