தெலுங்கு பட இயக்குநர் கோதண்டராமி ரெட்டியின் மகன் வைபவ் ரெட்டி 2007ல் தெலுங்கில் 'கோதவா' திரைப்படம் மூலம் அறிமுகம் தமிழில் சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானார் கோவா, மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருப்பார் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் மனைவி ரம்யாவுடன் வைபவ் தற்போது ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்