2007ம் ஆண்டு வெளியான காதல் திரில்லர் படம் 'நான் அவன் இல்லை' இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவுக்கு செய்கிறது இயக்கம் செல்வா ஹீரோ ஜீவா ஏழு கதாபத்திரங்களில் நடித்திருந்தார் சினேகா , நமீதா , மாளவிகா , ஜோதிர்மயி , கீர்த்தி சாவ்லாஸ்னேகா என இந்து ஹீரோயின்கள் இசை விஜய் ஆண்டனி பணம் மீது மோகம், மன்மத லீலை செய்யும் ஹீரோ இதன் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம்