தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார் இரண்டாவது படமே விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்தார் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார் 'தங்கலான்' திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன் தங்கலான் படத்திற்காக துரும்பாக உடல் எடையை குறைத்துள்ளார் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் ஏன் இப்படி ஒல்லியாகி விட்டீர்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் தங்கலான் படம், நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது