இந்தியாவில் சூரிய அஸ்தமனத்தை காண சிறந்த இடங்கள்..

கோவாவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் சூரிய அஸ்தமனத்தை காணலாம்

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி

லடாக்கில் உள்ள லே பள்ளத்தாக்கு

ஃபோர்ட் கொச்சின் கடற்கரை

வாரணாசி கடற்கரை

மேகாலயாவில் உள்ள உமியம் ஏரி

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி

ராஜஸ்தானின் மணல் திட்டுகளில் மறையும் சூரியன் அழகாக இருக்கும்