துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இவர் எடுக்கும் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என கற்பனைக்கு எட்டா கதைகளின் நாயகன் இவர் இவரை பலரும் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் என்றழைப்பர் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் விவாகரத்தானது பின்னர் கீதாஞ்சலி ராமன் என்பவரை, 2011ல் நடந்தார் இவர்களுக்கு லீலாவதி, ஓம்கார், ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் உள்ளனர் இயக்குநராக மாஸ் காட்டி வந்த இவர், பீஸ்ட் படத்தில் நடிகராக அவதாரம் எடுத்தார் சமீபத்தில் இவர் நடித்த பகாசுரன், கடும் விமர்சனத்திற்கு உள்ளானது தற்போது, இவரின் மனைவி புது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்