களைக்கட்டிய வாத்தி படத்தின் தெலுங்கு ப்ரமோஷன்



தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் வாத்தி



இப்படம், நாளை(பிப்.17) வெளியாகிறது



தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாத்தி படம் உருவாகியுள்ளது



சம்யுக்தா, தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்



தெலுங்கில் வாத்தி படத்திற்கு SIR என்று பெயரிடப்பட்டுள்ளது



SIR படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது



இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டனர்



தனுஷ், இந்நிகழ்ச்சிக்கு வெள்ளை உடையில் மாஸாக வந்திறங்கினார்



தனுஷ் ரசிகர்கள், இந்த புகைப்படங்களுக்கு ஹார்டின் விட்டு வருகின்றனர்