லவ் டுடே படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டம்.. இவானா-பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த படம், லவ் டுடே பிரதீப் ரங்கநாதன், இப்படத்தை இயக்கி நடித்து இருந்தார் லவ் டுடே திரைப்படம் 100ஆவது நாளை கடந்துள்ளது இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசிய காட்சி லவ் டுடே படக்குழுவினர் தனது மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா லவ் டுடே கொண்டாட்டத்தில் பிரபல பிண்ணனி பாடகர், சாம் விஷால் ஷிவாங்கியும் லவ் டுடேவின் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்