மாளவிகா மோகனன்-மாத்யூ நடித்துள்ள படம் கிரிஸ்டி இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது கிரிஸ்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது கிரிஸ்டி படக்குழுவினர் இசை வெளியிட்ட காட்சி படம், வரும் 17ஆம் தேதி வெளியாகிறது கண்ணை மூடி இசையை ரசிக்கும் மாளவிகா மாளவிகா, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார் இந்த போட்டோக்களை மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன