2008ம் ஆண்டு 'பழனி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால் முதல் படம் சொதப்பியதால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தினார் தமிழில் 'நான் மகான் அல்ல' படம் நல்ல கம்பேக் படமாக அமைந்தது மாற்றான், துப்பாக்கி, மகதீரா என அடுத்ததுது ஹிட் படங்களில் நடித்தார் கடந்த ஆண்டு வெளியான 'ஹே சினாமிகா' விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால் - கௌதம் தம்பதிக்கு ஒரு அழகான மகன் உள்ளார் இன்றுடன் 16 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்கிறார் காஜல் அகர்வாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்