தமிழ் உள்ளங்களைக் கவர்ந்த கேரளத்துப் பைங்கிளி அனுபமா மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் இவருக்கு, அடிக்கடி போட்டோஷூட் செய்வது ஹாபி சில சமயங்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிடுவார் சுருள் முடி அனுபமாவிற்கு தனி அழகு அடிக்கடி பாடல் பாடி வீடியோக்களை வெளியிடுவார் இப்போது ஒரு பாடல் பாடி க்யூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார் ‘மல்லிப்பூ’ பாடலைப் இவர் பாடும் அழகு ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது மல்லிப்பூ பாடிய அனுபமா