உச்சி முதல் பாதாம் வரை..அனைத்திற்கும் பயன்படும் தேங்காய் எண்ணெய்! காய்ந்த உதடுகளை மென்மையாக்க, லிப் பாமாக பயன்படுத்தலாம் அழகான கூந்தல் வளர பயன்படுத்தலாம் முகத்திற்கு சன்ஸ்கிரீனாக பயன்படுத்தலாம் கண்களை சுற்றி மசாக் செய்ய பயன்படுத்தலாம் மேக்கப்பை அகற்று பயன்படுத்தலாம் கைகளில் மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தலாம் மசாஜ் ஆயிலாக பயன்படுத்தலாம் எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயை தவிர்க்கலாம் வறண்ட சருமம் உடையவர்கள் பேட்ச் டெஸ்ட் செய்த பின்னர் பயன்படுத்தவும்