தன்னம்பிக்கையை அதிகரிக்க இதை பின்பற்றுங்க! உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் உங்கள் நண்பர்கள் உங்களை எப்படி உணர வைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள் கண்ணாடி முன் நின்று உங்களிடமே நேர்மறையாக பேசுங்கள் தன்னம்பிக்கை இல்லாததால் ஏற்படும் சில பயங்களை எதிர்கொள்ள பயிற்சி செய்யுங்கள் நல்ல விஷயங்களை செய்தால் உங்கள் தன்னம்பிக்கை உயரும் எப்போது நோ சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் யதார்த்தமான இலக்குகளை அமைக்கவும் அந்த இலக்கை நோக்கி பயணத்தை தொடங்குங்கள்