நீண்ட நாட்கள் அழகாக இருக்க இதுதான் காரணம்: ரகசியம் பகிர்ந்த நடிகை நயன்தாரா



சருமத்தை அழகாக்கும் பொருட்களின் பிராண்டுகள் தற்போது முன்பை விட அதிகரித்துள்ளது



நாம் தொடர்ந்து நமது சருமத்தை கவனித்துகொள்ள வேண்டும்



முகத்திற்கு பயன்படுத்தும் பவுண்டேஷன், நமது சருமத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்



அப்போதுதான் ஒளி வீசுகின்ற தோற்றம் கிடைக்கும்



இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து பேஸ் மாஸ்க் பயன்படுத்துவாராம்



அதிக பணிகள் இருந்தாலும் உடல் பயிற்சி செய்ய நேரத்தை ஒதுக்கிவிடுவாராம்



நேரத்தை சரியாக திட்டமிட்டுக்கொள்வேன். யோகா செய்வாராம்



அதிக நேரம் புத்துணர்வுடன் இருக்க உடல் பயிற்சி செய்வாராம்



அதிகம் இயற்கை பொருட்களை பயன்படுத்துவாராம்