உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்கள் செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படுகிறது மது அருந்துவதால் உடலில் நீரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு மது அருந்துவதால் உடலில் அதிக யூரிக் அமிலத்தை ஏற்படுத்தலாம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடலில் யூரிக் அமிலம் உருவாகலாம் உடலின் கொழுப்பு அளவாக இல்லையென்றால் உருவாகலாம் எடை அதிகரித்தால் சிறுநீரகங்கள் குறைவாக செயல்படலாம் நிறைய தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் யூரிக் அமிலம் 70% சிறுநீரகத்தால் அகற்றப்படும் காஃபி குடிப்பதால் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கலாம்.